தரும காரியங்களுக்கான நன்கொடை

உங்களின் உதவியினால் சுவாமி விஷ்ணுதேவானந்தா மேட்கொண்ட பணிகள் மற்றும் அவரது கனவான சுப்பிரமணிய ஐயப்பா கோவில் யோகா முகாமில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறப்புப் பூசைகள் மற்றும் ஹோமங்களோடு கோவிலின் பொதுவான பராமரிப்பு, சீர்திருத்தப் பணிகள் மற்றும் தொடர் விரிவாக்கப் பணிகள் இடம்பெற முக்கிய கரணம் உங்களுடை அன்பான நன்கொடைகளே ஆகும். உங்களுடைய நன்கொடைகள் வரி விலக்குக்கு தகுதி பெற்றவை. வரி விலற்கிக்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
கடவுள் மற்றும் குருக்களின் நல்லாசியுடன் வரும் ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்கட்டும். அனைத்து பக்தர்க்கோடிகளுக்கும் சுப்ரமணிய ஐயப்பா கோவில் ஒரு ஒளியுடன் கூடிய கலங்கரை விளக்கமாக அமையட்டும்.